விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்தை அமுல்படுத்தக்கோரி செயலாற்றும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள்!

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கத்தை அமுல்படுத்தக்கோரி செயலாற்றும் புலம்பெயர்வாழ் ஈழத்தமிழர்கள்!

விடுதலை புலிகள் மீதான தடையினை நீக்கும் செயல்திட்டத்திற்கு ஆதரவு கோரி … பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்க்கிருக்கும் தடையினை நீக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்யறத்திட்டத்திற்கு அரசியல் ரீதியிலான ஆதரவினை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் Liberal Democrat’s party தலைவரும் , கிங்ஸ்டன் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் sir Ed Davey ஐ கெளசிகன் சசிகுமாரின் ஒருங்கிணைப்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாட்டாளர்களான கிறிஸ்ரி நிலானி காண்டீபன் ,குணரெத்தினம் யுவராஜ் ,அனோஜன் சிவபாலன் , ,கீதரன் ராசேந்திரா ,சசிகரன் செல்வசுந்தரம், விஜய் விவேகானந்தன் , சதீஸ் குலசேகரம், விநோதன் கனகலிங்கம், சைலேசன் சிதம்பரநாதன் , சதேந்லொயிற்றன் புயலீந்திரன் ,கதாகாரன் நாகராஜா ,யதுகுலக்கண்ணா ரவிநாதன் ஆகியோர் சூம் செயலி ஊடாக 12 April அன்று சந்தித்து உரையாடினார் . இச்சந்திப்பின் பிராதான பேச்சாளராக யோகலிங்கம் சொக்கலிங்கம் மறறும் நிமலன் சீவரத்தினம் ஆகியோர் தமிழ் மக்கள் சார்பாக கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்து கூறியிருந்தனர் .