அரை நூற்றாண்டில் காண்டிராத மிக மோசமான வெள்ளப்பெருக்கு !

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • அரை நூற்றாண்டில் காண்டிராத மிக மோசமான வெள்ளப்பெருக்கு !

கடந்த வார இறுதியில் இருந்து அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கறையில் பெய்த கன மழையால் சில பகுதிகள் அரை நூற்றாண்டில் காண்டிராத மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்படுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்ப்பட்டொர் வீடுகள் சேதமாகியுள்ளன. நியூ சவுத் வேல்ஸ் மட்டும் 12 பகுதிகள் வெள்ள அபாயமும், வெளியேற்றும் எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளன. இது அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது