புரட்சியை ஏற்ப்படுத்திய அம்பிகையின் அறப்போராட்டத்திற்கு “உண்மைக்கும் நீதிக்குமான போராட்ட பேரியக்கத்தின் ஊடக அறிக்கை வெளியீடு “

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • புரட்சியை ஏற்ப்படுத்திய அம்பிகையின் அறப்போராட்டத்திற்கு “உண்மைக்கும் நீதிக்குமான போராட்ட பேரியக்கத்தின் ஊடக அறிக்கை வெளியீடு “

மூன்றாவது வாரத்தை நெருங்கும் தருவாயில் அம்பிகையின் உணவுத்தவிர்ப்பு போராட்டம் 15/03/2021 திங்கள்கிழமை இன்று வெற்றிக்கொடியை எட்டியது.

பிரித்தானிய அரசிடம் வைத்த 4 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கை முழுவதுமாகவும் இன்னுமொன்று அண்ணளவாகவும் நிறைவேறிய நிலையில் இன்று தனது உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை பலரது

வேண்டுதலுக்கினாங்க பிரித்தானியா நேரம் மாலை 3-5 மணியளவில் தனது உண்ணாவிரதத்தை மததலைவர்கள் முன்னிலையிலும் அனைத்துலக தமிழர்கள் முன்னிலையிலும் அணைத்து பாராளு மன்ற உறுப்பினர்கள் முன்னிலையிலும் zoom இணைய வழி ஊடக முடித்துக்கொண்டார்.

17 வது நாளாகிய இன்று உண்மைக்கும் நீதிக்குமான போராட்ட பேரியக்கத்தின் உண்ணா விரதம் தொடர்பான ஊடக அறிக்கை வாசிக்கப்பட்டதை அடுத்து குருக்களிடம் இருந்து பாலும் பழமும் பெற்று உண்டு தனது அகிம்சை வழி உண்ணாவிரதத்தை திருமதி அம்பிகை செல்வகுமார் அவர்கள் முடிவுக்கு கொண்டு வந்தார்.வாசிக்கப்பட்ட உண்மைக்கும் நீதிக்குமான போராட்ட பேரியக்கத்தின் ஊடக அறிக்கை இணைய வழியினூடாக வெளியிடப்பட்டுள்ளது.ஊடக அறிக்கையின் பிரதி ..