லண்டனில் அம்பிகை அவர்களின் சாகும் வரையிலான போராட்டத்தின் 16வது நாளான இன்று, நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் தன்னிச்சையாகத் திரண்டு அம்பிகை அவர்களின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
அம்பிகை அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அவர்கள் மேற்கொண்டுவரும் ஆர்பாட்ட போராட்டத்தில் இன்று நடைபெற்ற காட்சி காணொளி